இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா ? ? இதோ இன்றைய ராசிபலன் (17.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 17-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். முயற்சிகளில் சிறுசிறு … Continue reading இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா ? ? இதோ இன்றைய ராசிபலன் (17.01.2020)